திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர். சிபின் IPS கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இப்பேரணியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பேரணியில் மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒலிப்பை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.
