கபர்ஸ்தான் அமைத்து தந்ததற்கு பொன்விழா நகர் மஸ்ஜிதுல் மூமீனின் பள்ளிவாசல் நிர்வாக சார்பில் கவுன்சிலருக்கு நன்றி….
86வது வார்டுக்கு உட்பட்ட பொன்விழா நகர் மஸ்ஜிதுல் மூமீனின் சுன்னத் வல் ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக 13.1.2025 புல்லுக்காடு பகுதியில் கபரஸ்தான் வருவதற்கு முழு முயற்சியை எடுத்து அதனை பெற்று தந்த 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ அகமது கபீர் அவர்களை சந்தித்து நன்றியினை தெரிவித்துக் கொண்டர்கள்
இதில் ஜமாத் முத்துவள்ளி ஹுசைன். துணை தலைவர் யூசுப் முபாரக். செயலாளர் சுல்தான். ரியாஸ்.
மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் சார்புதீன்.
தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபூர்ரஹ்மான்.
மமக செயலாளர் இப்ராஹிம். துணை தலைவர் tms அப்பாஸ். மமக மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் அலி. மாவட்ட துணை செயலாளர்கள் ஆஷிக் அகமது.அசாருதீன். கேபிள் ரபீக். நூர்தீன். பொன்விழா சாதிக். மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் profyl ரியாஸ். செல்வபுரம் lpp நசீர். ஆகியோர் உடன் இருந்தனர்….