மதுரையில் காந்திமகன் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
அறக்கட்டளையின் துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமையில்
பொறியாளர் பிர்தௌஸ் கான் சமத்துவப் பொங்கல் ( கருப்பட்டி பொங்கல்). வழங்கினார்.
பொங்கலை பொருளாளர் பசுபதி தயார் செய்த பொங்கல் சுவை மிகுந்ததாக இருந்தது என அனைவரும் கூறினர்,
எளிமையாக, சிறப்பாக அமைந்த பொங்கல்
விழாவில் நிறுவனர் ஏ.வெங்கடேசன், சுப்பிரமணி, ரவி, கருப்பு, வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
