திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
மண்பானை வைத்து பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு கரும்பு கட்டி பொங்கல் வைத்தனர்.
காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழா கொண்டாடினர் இவ்விழாவில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், ரவிசங்கர், சித்திக் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்