தர்மபுரி அருகே இலக்கியம்பட் டியில், இளை ஞர்கள் சார்பில் பொங்கல் விழா வையொட்டி விளை யாட்டு போட்டிகள் நடந் தது. இதில் கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், இசை
நாற்காலி, வழுக்குமரம் ஏறுதல், பானை உடைத் தல், தண்ணீரில் மிதக்கும் ஆப்பிளை சாப்பிடுதல், காலில் பலூன் கட்டி உடைத்தல், காலில் முறுக்கு கட்டி சாப்பிடுதல் போட்டி, உறியடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள்,
குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங் கினர். இதைதொடர்ந்து நடனநாட்டிய நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன