பரமக்குடியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக இளைஞர் அணியின் பாக முகவர்களின் பயிற்ச்சி பாசறை கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் தலைமையில் பரமக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் . செ.முருகேசன்,மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாநில திராவிட பேச்சாளர் மதிமாறன் மாவட்ட இளைஞர் அணி, அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.