வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான வைத்தீஸ்வரி (எ) ப்ரியா இணைந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்களை சந்தித்து கலைத் துறையை பற்றி பேசி வாழ்த்துக்கள் பெற்றார்கள்.