முதுகுளத்தூர் செய்தியாளர் மதன் காளீஸ்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ரோட்டில்இருந்து கமுதி நகருக்குள் வரும் பழய தெற்கு முதுகுளத்தூர் ரோட்டுபகுதியில் கமுதிநகரில் தினசரி அள்ளப்படும் குப்பைகளை குப்பைகிடங்கில் தட்டாமல் இங்குவந்து பேரூராட்சி கொட்டுவதால் பள்ளிக்குசைக்கிளில் வந்து செல்லும் உலகநடை பாக்குவெட்டி கருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கடும் இன்னல் அடைகின்றனர்
குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றம் நோய்வரவைத்து விடுகின்றது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் கமுதி பேரூராட்சி இங்கு குப்பைகொட்டுவதை மாவட்டநிர்வாகம் உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும் என இந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்