ராஜபாளைத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு, மற்றும்,காவல்துறை, சார்பில், நீதிமன்ற வளாகம் முன்பு, சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு, உறுதிமொழி, ஏற்று, இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது
வட்ட சட்ட பணிகள் குழு தலைவர்/சார்பு நீதிபதி மு, சன்முராஜ் மற்றும் குற்றவியல் நடுவர், பிரீத்தி பிரசன்னா,கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்,ஊர்காவல் படை மதுரை மன்டல துணை தளபதி, ராம்குமார் ராஜா
ஏரியா கமாண்டர் அழகர்ராஜா, துணை கமாண்டர் அருள்செல்வி
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சென்பகவள்ளி,காவல் ஆய்வாளர்கள்,அசோக்பாபு(வடக்கு) செல்வி(தெற்கு)மரியபாக்கியம் (மகளிர்)போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்,சீமான்(டவுன்)வள்ளியம்மாள்(நெ, சாலை)
வழக்குறைஞர்கள் சங்கம் ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழுவினர், காவல்துறையினர்,
ஊர்காவல்படையினர், கலந்து கொண்டனர், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி,இருசக்கர வாகன பேரணி பஞ்சு மார்க்கெட், தென்காசி சாலை, காந்தி சிலை,வழியாக சென்று ஜவகர் மைதானம் சென்று நிறைவு செய்தது,