சந்திப்பு” திரைப்பட இயக்குனர் காஜா அவர்களுடன் அப்பா பாலாஜி, மீசை தங்கராஜ், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் ஹக்கீம், நடிகை முனீஸ், புனிதா, சுலக்சனா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு கலைத் துறையை பற்றி பேசி கலந்துரையாடினார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.