தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாராபுரம்
இந்தியத் திருநாட்டின் 76வது குடியரசு தின விழா மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் திரு வி. கோவிந்தராஜ் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார். கல்லூரி செயலாளர் திரு NAH. சுலைமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி பொருளாளர் திரு கே. சுப்பிரமணியம், துணைத் தலைவர் திரு எம் ஆர் தமிழரசன், இயக்குனர்கள் NAH. அப்துல்ரகுமான், திரு அ.முகமது அப்துல் காதர், கல்லூரி முதல்வர் முனைவர் சு. தமிழ்செல்வி, பாலிடெக்னிக் முதல்வர் முனைவர் ஆர். செந்தில்குமார் , செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர் சு. தமிழ்செல்வி, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் கே. மாரிஸ், பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.