இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
விஐயபுரம் பள்ளியில் குடியரசு தின விழா
இன்று நாடு முழுவதும் 76 வது குடியரசு தின கொண்டாடு வேளையில் திருவாரூர் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று காலை பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றப்பட்டு மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி நகர் மன்ற உறுப்பினர் அன்வர் உசேன் மற்றும் ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.