இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் எடத்தெரு கனரா வங்கி எதிரே அமைந்திருக்கும் அகில பாரத இந்து மகா சபா திருவாரூர் மாவட்ட அலுவலக வாசலில் உள்ள கொடிமரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
இவ்விழாவில் அகில பாரத இந்து மகா சபா திருவாரூர் மாவட்டம் நகர ஒன்றிய நிர்வாகிகள் தேசபக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு போற்றுதலுக்குரிய நமது தேசியக் கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்