சத்தியமங்கலம் பவானிசாகர் வனசரகம் கெஜஹட்டிஅருள்மிகு கருவண்ணராயர் பொம்மதேவர் திருக்கோவில் வரும் மார்ச் 11 12,13, ஆகிய தேதிகளில் நடைபெறும் மாசிமகம் பொங்கல் திருவிழாவிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்கவேண்டி பாரதியஜனதாகட்சி மாநில விவசாய அணிதலைவர்,ஜி. கே. நாகராஜ்யிடம் தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவை நிறுவன தலைவர் விடியல் ஜெகநாதன்,பொதுச்செயலாளர் மனோகரன்விஜயகுமார் அறக்கட்டளை தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கை மனுவை வழங்கினார்