திண்டுக்கல் நகரில் பதிதாக கட்டபட்ட அபிராமி கூட்டுறவு பண்ட சாலையின் சுயவே சேவை சிறப்பு அங்கன்வாடியை கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உடன், கூட்டுறவுத்துறை அமைச்சர்.பெரிய கருப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில்,மாநில கூட்டுறவு துறைச்செயலாளர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்.பூங்கொடி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்.காந்தி ராஜன் மற்றும் கூட்டுறவுத்துறை சார்ந்த அதிகாரிகள், அபிராமி பண்டக சாலை அதிகாரிகள், பகுதி செயலாளர்கள், மாவட்ட,மாநகர, பகுதி வார்டு கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.