தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசபிதா காந்தியடிகளின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடந்தது
அதனை முன்னிட்டு தென்காசி வடக்கு மாசி வீதி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு_பழனிநாடார் தலமையில் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் மகளிர் காங்கிரஸ் தலைவை பூமா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *