இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
திருவாரூர் வாசன் நகரில் உள்ள அருள்மிகு மனோன்மணியம் அம்பாள் சமேத ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு நேற்று தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அன்னம் சாத்தப்பட்டு பின் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .பின் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.