சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காந்தியடிகளின் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது
நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்தனர் இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
