பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிர்வாகிகளுடன் சந்திப்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தஞ்சை வடக்கு மாவட்ட புதிய செயலாளராக நிஜாம் அலியை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
புதிய மாவட்ட செயலாளர் நிஜாம்அலி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். தஞ்சை வடக்கு மாவட்ட புதிய செயலாளர் நிஜாமம் அலிக்கு நிர்வாகிகள் மலர் மாலை பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் வினோத், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடேஷ், ரம்யா, பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய இணை செயலாளர் லெனின், ஒன்றிய பொருளாளர் சாகுல் ஹமீது, பாபநாசம் நகர செயலாளர் உதய சூர்யா, நகர இணை செயலாளர் கரிகாலன், நகர பொருளாளர் செல்லப்பா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சித்திக், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், தெற்கு ஒன்றிய செயலாளர் சசி அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிர்வாகிகளுடன் சந்திப்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தஞ்சை வடக்கு மாவட்ட புதிய செயலாளராக நிஜாம் அலியை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
புதிய மாவட்ட செயலாளர் நிஜாம்அலி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். தஞ்சை வடக்கு மாவட்ட புதிய செயலாளர் நிஜாமம் அலிக்கு நிர்வாகிகள் மலர் மாலை பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் வினோத், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடேஷ், ரம்யா, பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய இணை செயலாளர் லெனின், ஒன்றிய பொருளாளர் சாகுல் ஹமீது, பாபநாசம் நகர செயலாளர் உதய சூர்யா, நகர இணை செயலாளர் கரிகாலன், நகர பொருளாளர் செல்லப்பா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சித்திக், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், தெற்கு ஒன்றிய செயலாளர் சசி அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.….