மாதவரம் தபால் பெட்டி அருகே சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற உதவும் முகம் அறக்கட்டளையின் சார்பில் நிறுவனர் ரமேஷ் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பார்களாக மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் , டாக்டர் அம்பேத்கர் எம்லாய்ஸ் யூனியன் அரசு டிவி இயக்குனர் சி.பெஞ்சமின் முன்னாள் நகரப் பெற்ற தலைவர் ராஜா மணி மற்றும் உதவும் முகம் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பெண்களுக்கு புடவைகள் வழங்கி நிகழ்வின் இறுதியில் அன்னதானம் வழங்கினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.