சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு தினத்தை ஒட்டி நகராட்சி வணிக வளாகம் முன்பு நகர செயலாளர் ஓ.எம். சுப்பிரமணியம் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி
அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வி கே.சி.சிவகுமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ். ஆர். செல்வம்,, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பவுல்ராஜ், மாவட்ட சிறுபான்மை தலைவர் சுஜா பாய் ,ஒன்றிய செயலாளர் என்.சிவராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம். சரவணன், எம்ஜிஆர் மன்ற நகர் செயலாளர் ஜெயபிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் சரவணன்,வார்டு செயலாளர்கள் மீன் குமார்,செல்வம்,மற்றும் கோழி பாலு,எஸ்.பி. எஸ். பழனிசாமி பலர் கலந்து கொண்டனர்