கே தாமோதரன் செல்:9842427520.
கொங்கு 24 நாட்டில் உள்ள கொங்கு நாவிதர் சமூகத்தர்களால் கொடி மரத்தின் 55 ஆம் ஆண்டு கொடியேற்று விழா….
திருப்பூர் மாவட்டம் காங்கய வட்டம் சிவன்மலை ஆண்டவர் சன்னிதானத்தில் தமிழ்நாடு கொங்கு 24 நாட்டில் உள்ள கொங்கு நாவித சமூகத்தரால் நட்டப்பட்டு இருக்கும் கொடி மரத்தின் 55 வது ஆண்டு கொடியேற்று விழா சிவன்மலையில் கணபதி பூஜையுடன் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று கொடியேற்றப்பட்டது இதில் கொங்கு நாவித சமூகத்தவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொடியேற்று விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.