பெரம்பலூரில் ஊர்ப்புறப் பறவைகள் கணகெடுப்பு :

பெரம்பலூர் ரோட்டராக்ட் சங்கம்,புதிய பயணம், பயிர் அறக்கட்டளை,சேலம் பறவையியல் கழகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு-2025,பெரம்பலூரில் பறவைகள் நோக்கல் நிகழ்வுகள் வரும்,பிப்-14,-தேனூர் ஏரி,பிப்-15-அடைக்கம்பட்டி ஏரி,பிப்-16-துறைமங்கலம் ஏரி,பிப்-17 வெள்ளத்தாங்கியம்மன் ஏரி ஆகியப் பகுதிகளில் காலை-7மணிமுதல் 9-மணிவரை நடைபெறவுள்ளது, விவரங்களுக்கு -8668112528 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் கணக்கெடுப்பிற்கு பதிவு செய்ய https://bit.ly/Perambalur_BirdWalks_GBBC2025 என்ற இணைதளத்தை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *