இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் வலம்புரி விநாயகர் ஆலய மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
திருவாரூர் சந்தன மகாராஜா தோட்டத்தில், ஶ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் மாசி மாத மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அதனை தொடர்ந்து மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பின் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.