தேனி மாவட்டம் கீழ வடகரையில் மேலாண்மை பொறியியல் துறையின் சார்பில் நம் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக விவசாயி ஒருவருக்கு பவர் டில்லர் இயந்திரத்தினை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு 2024.2025 ஆண்டின் தலைவர் எஸ் . காந்தி ராஜன் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் முதன்மைச் செயலாளர் முனைவர் கேசீனிவாசன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் திருவாடானை ஆர்
. எம். கருமாணிக்கம் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் சீர்காழி மு. பன்னீர்செல்வம் வேதாரண்யம் ஓ.எஸ் மணியன் தருமபுரி எஸ்பி வெங்கடேஸ்வரன் மற்றும் பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்
