தேனி பிரஸ் கிளப் தலைவர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் எம் பெரியசாமி இவர் தேனி மாவட்ட பிரஸ் கிளப் தலைவராகவும் தேனி மாவட்ட மக்கள் குரல் தமிழ் நாளிதழ் டிரினிட்டி மிரர் ஆங்கில நாளிதழ் ஆகிய இரு நாளிதழ்களின் தேனி மாவட்ட செய்தியாளரான இவர்
முனைவர் லைன் எம் பெரியசாமி தலைமையில் பிரஸ் கிளப் நிர்வாகிகள் தேனி மாவட்டத்தில் – 19 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ரஞ்ஜித் சிங் அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தங்களின் மாவட்ட ஆட்சித் தலைவரின் பணி
மாவட்ட மக்கள் பாராட்டும் வகையில் தங்களின் பணி சிறக்க வேண்டும் என்று சால்வை அணிவித்து மனதார வாழ்த்தினார்
உடன் பிடிஜ நிறுவன செய்தியாளர்.சிவக்குமார் தேனி செய்தியாளர்கள் செல்வம் இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர் இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி அவர்கள் செய்திருந்தார்