SBK.துவக்கப்பள்ளி விளையாட்டுவிழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணியில் செயல்பட்டுவரும் SBK துவக்கப் பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன
நிகழ்ச்சியில் சஷத்திரிய நாடார்கள் உறவின்முறை தலைவர் ந.இராசமாணிக்கம் மற்றும் செயலாளர் வெ.இராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர் மேலும் . பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் ஆ.வேல்மணி செயலாளர் த.உமாசங்கர் தலைமையாசிரியை மு.தனபாக்கியம் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொணடு சிறப்பித்தனர்