ஒட்டன்சத்திரம் பகுதியில் கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மின்கலன் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திண்டுக்கல் , ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்.சக்கரபாணி மின்கலன் வண்டிகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திலகவதி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.