புதுச்சேரி, மாநில அம்மா மக்கள் முன்னேற் றக் கழக புதுவை மாநில இணைச்செயலாளர் லாவண்யா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா உழவர்கரை தொகுதியில் நடந்தது. முன்னதாக அவர் உள்துறை அமைச்சர் நமச் சிவாயத்தை நேரில் சந் தித்து வாழ்த்து பெற்றார். விழாவில் சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் செல்வம், எம்எல்ஏக்கள் வைத் தியநாதன், சிவசங்கரன்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செய லாளர் யு.சி.ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலர் சேகர், பாஜக நிர்வாகி சரவணன், வழக்கறிஞர்சசி பாலன், மங்கலம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர் ரகுபதி மற்றும் கடலூர், விழுப்பு ரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிருவாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு புதுச்சேரி, மாநில அம்மா மக்கள் முன்னேற் றக் கழக புதுவை மாநில இணைச்செயலாளர் லாவண்யா. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தொடர்ந்து அவரது இல்லத்தில் மேடை அமைத்து 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள், சேலைகள், கைலிகள் மற்றும் அறுசுவை மட்டன் பிரியாணி சிக்கன் 65 உடன் 3000 நபர்களுக்கு ஆகியவற்றை புதுச்சேரி, மாநில அம்மா மக்கள் முன்னேற் றக் கழக புதுவை மாநில இணைச்செயலாளர் லாவண்யா வழங்கினார்.ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பல் வேறு பகுதிகளில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *