முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடைக்கு அடிக்கல் நாட்டு விழா. தேனி மாவட்டம் தேனி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அண்ணா திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் வரும் மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனி பெரியகுளம் பைபாஸ் ரோடு மதுராபுரி என்ற இடத்தில் நடைபெற உள்ளது

இந்த கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் இந்த பொதுக் கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

இந்த விழாவில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளரும் கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் டி கே ஜக்கையன் மேற்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் அண்ணா திமுக மாநில பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அம்மா பேரவை செயலாளரும் தமிழக எதிர் கட்சி துணை தலைவருமான ஆர்.பி உதயக்குமார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னாள் மாவட்ட செயலாளரும் கம்பம் நகர முன்னாள் தந்தையுமான டி.டி சிவகுமார் நகரச் செயலாளர்கள் தேனி வழக்கறிஞர் டி கிருஷ்ணகுமார் சின்னமனூர் பிச்சைக்கனி கம்பம் வடக்கு கார்த்திகேயன் தெற்கு கணபதி கூடலூர் என் எஸ் கே ஆர் அருண்குமார் ஒன்றிய செயலாளர்கள் பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளரும் வட புதுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான வி. அன்ன பிரகாஷ் தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி பி.சி பட்டி பேரூர் செயலாளர்கள் பி.சி பட்டி தீபன் சக்கரவர்த்தி கம்பம் புதுப்பட்டி சிவகுமார் தேனி மாவட்ட அண்ணா திமுக ஐடி விங் தலைவர் ஏ எஸ் ஆர் பாலச்சந்தர் உள் பட முன்னாள் மேனாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அண்ணா திமுக தேனி கிழக்கு மேற்கு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டம் மேடை அமைக்குப்பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *