தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் ஓபிஎஸ் அணி நகர கழகம் சார்பில் அம்மாவின் 77-வது பிறந்த நாள் விழா புறநகர் மாவட்ட செயலாளர் டிடிகே காமராஜ் தலைமையில் நகரச் செயலாளர் ஜவகர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே ரோஜா மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது 500, பேருக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்:மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜிம் பாலகிருஷ்ணன்
மாவட்ட கழகத் துணைச் செயலாளர் வே. தண்டபாணி. ஜீவா செல்வன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்