தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் அமைந்துள்ள சண்முகசுந்தரபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் மெகா திட்டமான காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வழங்கப்படும் உணவினை அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு தரமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடியும் அவர்கள் அருகில் அமர்ந்து உணவு அருந்தினார்