திருமண நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் நல்லாசியுடன் நடிகர் மீசை தங்கராஜ் அவரது மகள் தேவி மீனா மாப்பிள்ளை செந்தமிழ் செல்வன் திருமண நாளையொட்டி ஏழை, எளியவர்களுக்கு 51 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்