செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாளையொட்டி அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் பெரும்பேர்கண்டிகை முதியோர் இல்லத்தில் கேக்வெட்டி அறுசுவை உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் வழிகாட்டிதலின் படி அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான ஒரத்தி கே. கண்ணன் தலைமையில்
முதலமைச்சர் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய அவைத்தலைவர் வி.ரத்தினவேலு பேரூராட்சி செயலாளர் துணை தலைவருமான வி.டி.ஆர்.வி.எழிலரசன்,ஆதி திராவிடர் நலத்துறை மாவட்ட துணை அமைப்பாளர் ஜி.சிவக்குமார்,தகவல் தொழில்நுட்ப பிரிவு
மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜியாவுதீன்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி கருணாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு
ஒன்றிய அமைப்பாளர் ராஜசேகர் இளைஞரணி அமைப்பாளர் கே.பிரகாஷ்
திமுக பொறுப்பாளர் பெரும்பேர்கண்டிகை சத்தியகுமார் மற்றும் துணை அமைப்பாளர்கள் துரை கணேஷ் ஜெயக்குமார் பாண்டியன் சுதாமன் தனஞ்செயன்
தெய்வசுந்தரம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.