தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே யுள்ள கல்லூரணியில் செயல்பட்டு வரும் SBK தொடக்கப்பள்ளி அரங்கத்தில் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் திமுக விவசாய தொழிலாளர் அணி இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பயனாளிகள் முகாமில் கலந்து பயன் பெற்றனர் நிகழ்ச்சியில் திருச்சுழி ஒன்றியச் செயலாளர்கள் .பொன்னுத்தம்பி மற்றும் ந.சந்தனபாண்டியன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.