பிரபு தாராபுரம் செய்தியாளர்.
செல்:9715328420
தாராபுரம்:உலக மகளிர் தின விழாவினை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா முன்னிட்டு சாதனைப் பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்;
தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள திமுக நகர அலுவலகத்தில் பெண்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகளிர் தின விழாவை கொண்டாடினர் அதனை தொடர்ந்து சாதனை பெண்கள் செவிலிய பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு இணைப்புகள் ஊட்டி விட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அண்ணா சாலை பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் சாதனை பெண்களான மற்றும் தனியார் நிறுவன பெண்நிறுவன உரிமையாளர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.