தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி அணையிலிருந்து பாப்பான் கால்வாய் வழியாக 13.ஆம் நம்பர் மடையில் இருந்து தண்ணீர் வரும் கள்ளம்புளி குளத்திற்கு நடுவே கால்வாய் வெட்டும் திட்டத்தை ரத்து செய் இல்லையேல் அரசு கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டங்கள் நடைபெறும் என்று பொதுமக்கள் விவசாயிகள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது