மதுரையில் காந்திமகன் டிரஸ்ட் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அதன் நிறுவனர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது,பொறியாளர் பிர்தௌஸ்கான் நோன்பு கஞ்சி வழங்கினார்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வில்வநாதன்,
லெக்ஷ்மி நாராயணன், பாஸ்கரன்,சண்முகம், செல்லப்பாண்டி, மகேந்திரன், ராம்ராஜ், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமய நல்லிணக்க விழாவாக சிறப்பாக அமைந்தது.
