திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, கோட்டூர் ஒன்றியம், திருக்களர் (தெற்கு) கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அதிகாரியின் அலட்சியத்தால் விவசாயிகளிடமிருந்து, பலவிதமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, போதிய கட்டிட வசதி பராமரிப்பு, இல்லாமல் மலையில் நனைந்து வீணாகி கொண்டு, சேரும் சகதியுமாக உள்ளது,
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக அதிகாரிகள் இதை கவனிப்பார்களா? விவசாயிகள் கவலை,
