ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகேயுள்ள பேரையூர் கிராமத்தில் அமைந்திருக்கும் பெரியாண்டவர் திருக்கோயிலில் மாசிக்களரிதிருவிழாவை முன்னிட்டு விசேஷ அபிஷேகம் நடைபெற்று சிறப்புபூஜை நடைபெற்றது திருவிளக்குபூஜை நடைபெற்றது இதில்கலந்து கொள்ள சென்னை கோவை நாமக்கல் சிருச்சி மதுரை சிங்கம்புணரி கல்லூரணி கமுதி ராம்நாடு காரைக்குடி பகுதியில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்