திண்டுக்கல் சிறுவத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிதி மினி ஹாலில் திண்டுக்கல் மலையாள சமாஜம் சார்பாக சிறப்பு பொதுக்குழு மற்றும் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக சுப்ரமணியம் செயலாளராக சுகுமாரன் பொருளாளராக விமல் கண்ணன் துணைத் தலைவர் ராம்குமார் துணைச் செயலாளர் சுரேஷ் கண்ணன் தணிக்கையாளர் கிருஷ்ணன் ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூன்றாண்டு காலத்திற்கான பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.