தேனி அருகே உப்புக் கோட்டையில் திமுக பாக முகவர்கள் கூட்டம் தேனி அருகே உப்புக் கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக பாக உறுப்பினர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம் பி. வழிகாட்டுதலின் படி போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஐயப்பன் தலைமையில் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் திமுக செயலாளர் கவியரசு பால்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர்
போடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் நேரு பாண்டியன்
பாக முகவர்கள் மற்றும் பாக உறுப்பினர்களை பி எல் ஏ 2 பி எல் சி ஆகியவைகளை
சமூக வலைதளத்தில் ஆக்கபூர்வமாக திமுக நிர்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கண்ணன் உள்பட
ஒன்றிய பேரூர் பகுதி திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் பிஎல்ஏ 2 பி எல் சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.