சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு வீ. கவிகணேசன் முன்னிலையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் பா தாயகம் கவி எம்எல்ஏ ஆடுதுறை உத்திராபதி பகுதி செயலாளர்கள் வை. மா. அருள் தாசன் ஏ. வி. ஆறுமுகம் மற்றும் க. வீ. சதீஷ்குமார் எம். வி. குமார் பி. எஸ். சைலஸ் வி. வேலு குறிஞ்சி எஸ். கணேசன் ஆர்.சி. ஆசை தம்பி எஸ். தமிழ்ச்செல்வன் கேபிள் டிவி எம். ராஜா ஆர். ரஜினி பாபு இளைஞர் அணி மதன் குமார் ரா குமரேசன் எம் எல் சரவணன் ஏக கார்த்திகேயன் ரஜினிபாபு
உட்பட பலர் கலந்து கொண்டனர்