கமுதி கௌரவ தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் பகுதியில் அமைந்திருக்கும் கௌரவ தொடக்கப்பள்ளியில் தற்போது செல்போன் பார்ப்பதை தவிர்க்கும் வகையிலும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் மேம்படவும் செயல் திறன் மேம்படவும் ஞாபக சக்தி மேம்படுத்த பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மூச்சுப் பயிற்சி யான பயிற்சி போன்ற யோகா பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் நாகக்குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் யோகா மாஸ்டர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியினை மாணவர்களுக்கு தொடங்கி வைத்தனர்