தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் கே ஆடிவேல் தலைமையிலான காவல் துறையினரின் முயற்சியில் பராமரிப்பின்றி கிடந்த அங்கன்வாடி மையத்தை சீரமைப்பு பணிகள் மேற்கொண்ட நிலையில் அதனை கடையநல்லூர் சேர்மன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் க.ஆடிவேல் திறந்து வைத்தார். ,