புதுச்சேரி NR காங்கிரஸ் கட்சியின் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய NR காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் K.S.P ரமேஷ் அவர்களின் பிறந்தநாளை எல்லைப் பிள்ளைசாவடி குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனை அருகில் அளவில் வெஜிடபிள் பிரியாணி 500 நபர்களுக்கு மற்றும் லட்டு வழங்கப்பட்டது
இதில் கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் K.S.P ரமேஷ் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்
சிறப்பு விருந்தினராக N.R காங்கிரஸ் மாநில செயலாளர், டாக்டர் T.ஜவஹர் கலந்து கொண்டு சறப்பித்தார் உடன் உருளையான்பேட்டை தொகுதி NR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஓம் சக்தி ரமேஷ் கலந்து மரக்கன்று நட்டு சிறப்பித்தார்மற்றும் N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
விழாவினை.S.கணேஷ்(எ)மணிஇளைஞர் அணிமத்திய மாவட்ட துணை தலைவர்.அகில இந்திய N.R காங்கிரஸ்.S.S Bluemetales.சௌந்தர் ஏற்பாடு செய்து இருந்தினார்கள்.