கொடைக்கானல் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற ரமலான் பெருநாள் தொழுகையின் போது தொழுகைக்கு முன்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போதைக்கு எதிராகவும் வன்கொடுமைக்கு எதிராகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்