ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி புதியபாம்பன் ரயில் பாதையும் புதிய ரயில் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி . பின்னர்புதிய ரயில் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.


புதிய தூக்குப்பாலத்தை கடலோர காவல் படை கப்பல்..கடந்து சென்றது பாம்பன் வந்த பிரதமரை ஆளுநர் மாவட்டஆட்சிதலைவர் தமிழகஅரசின் சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராஜகண்ணப்பன் மற்றும் மத்தியரயில்வே அமைச்சர் மத்தியஅமைச்சர் முருகன் மற்றும் பாஜக கட்சியினர் வரவேற்னர் பின்னர் பிரதமர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார் அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *