கல்லூரணியில் பங்குபொங்கல் கொடியேற்றுவிழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணியில் சஷத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியமான ஸ்ரீமுத்துமாரியம்மன் அன்னை ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில்களில் நடைபெறவிருக்கின்ற பங்குனி பொங்கல் உற்சவத் திருநாளை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.