இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் வர்த்தகர் சங்க பேரமைப்பின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் எல் கே சிவமணி சுருளிப்பட்டி சங்கமம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்